நாமல் தரப்பிடம் இருக்கும் மாற்றுத் திட்டம்
Namal Rajapaksa
Sri Lankan Peoples
Sri Lanka Presidential Election 2024
sl presidential election
By Benat
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்கும் நாட்டை மாற்றுவதற்குமான திட்டம் தம்மிடமே உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற தொகுதி கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டுக்காக உழைத்தோம்
அங்கு மேலும் கருத்து தெரிவித்த நாமல்,
இந்தச் செய்தி கிராமங்களுக்கும் செல்லவேண்டும். நாங்கள் நாட்டுக்காக உழைத்துள்ளோம். நாட்டுக்கு எதிராக அல்ல.

நம் நாட்டுக்கு பொருந்தாத எந்த சட்டத்தையும் இயற்ற முயற்சிக்க மாட்டோம் என குறப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.8 225 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US