சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் மாத்திரம் ஜனாதிபதியாக மாறியுள்ள சஜித்
தனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றில மாத்திரம் மாத்திரம் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகியுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
ரணிலை ஆதரித்து நேற்று கேகாலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலின் வெற்றி
மேலும், அநுர முகநூலில் மாத்திரமே ஜனாதிபதியாகியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற வைப்பதற்காக பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி, ஐ.தேக, இ.தோ.க என அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலக,
கடந்த 2 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையை கேகாலை மக்கள் மறக்கவில்லை. கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து ஜனாதிபதியை மீளத் தெரிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan