பிரதமர் பதவி குறித்து அமைச்சர் பிரசன்ன வெளியிட்டுள்ள அறிவிப்பு
Dinesh Gunawardena
Sri Lanka Podujana Peramuna
Prasanna Ranatunga
By Benat
பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மொட்டுக்குள் பிளவு இல்லை
பிரதமர் பதவியை மாற்றத் தயாராக இருப்பதாக பரப்பப்படும் செய்தி பொய்யானது, இது எதிர்க்கட்சியினரால் புனையப்பட்ட கதை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மொட்டுக்குள் பிளவு இல்லை, இது தொடர்பில் பரப்பப்படும் பரப்புரை பொய்யானது. நாட்டுக்கு தேவையான தீர்மானத்தை மொட்டு எடுக்கும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US