இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பான கருத்துக் கணிப்பு! வெற்றி பெறப் போவது யார்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) வெற்றிப்பெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில், முன்பு இருந்த எரிபொருள், எரிவாயு வரிசை மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரிசை மற்றும் பற்றாக்குறை போன்றவை குறைவடைந்துள்ளதாகவும், இதனை செய்து காட்டியவர் ரணில் விக்ரமசிங்கவே என்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியின் ஊடாக அடுத்த ஜனாதிபதி தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.
இதன்போது பொதுமக்கள், அடுத்த ஜனாதிபதி தொடர்பிலும் அதற்கு தகுதியானவர் தொடர்பிலும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
முழுமையான காணொளி இதோ,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
