பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அச்சக உரிமையாளர்கள்(Video)
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அச்சக உரிமையாளர்கள் சங்கம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த பாதிப்பு தொடர்பில் லங்காசிறி ஊடகம் மேற்கொண்ட அச்சக உரிமையாளர்களுடனான நேர்காணலில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வருட பிறப்பில் அதிகம் விற்பனை செய்யப்படும் கலண்டர் மற்றும் டயரி ஆகியவற்றின் விற்பனையானது பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அச்சக பொருட்களின் விலை அதிகரிப்பினால், அநேகமான வாடிக்கையாளர்கள் விலை அடிப்படையில் தரமற்ற பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், புதுவருடத்தில் அச்சகத்துறையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பிலும், வாடிக்கையாளர்களினுடைய நிலைப்பாடு தொடர்பிலும் தொடர்ந்தும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
