அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு நேர்ந்த துன்பம்
Australia
Money
By Vethu
அவுஸ்திரேலியா - மெல்போர்னில் உள்ள இலங்கையருக்கு சொந்தமான அழகு நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளையடிக்கப்பட்டது.
Malvern பகுதியில் உள்ள Zora Hair and beauty எனப்படும் அழகு நிலையமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டது.
பணம் மற்றும் நிறுவனத்தின் தயாரிப்பு பெயரில் உள்ள பல பொருட்களும் திருடப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவம்
அருகில் இருந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, பொலிஸார் இது குறித்து உரிமையாளரிடம் தகவல் வழங்கியுள்ளார்.

கொள்ளையில் ஆண் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக மெல்போர்ன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மெல்போர்ன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US