வரலாற்றில் முதன்முறையாக இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் இடம்பெற்ற சம்பவம் (Video)
வரலாற்றிலே முதல் தடவையாக ஐ.நாவின் பொதுச் சபையில் வைத்து இலங்கை விவகாரத்தை எழுப்பி பேசியவரே கனடாவின் அன்றைய வெளிவிவகார அமைச்சராகும் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மாத்திரம் தான் கனடாவில் தெரிவிக்கின்றார் என்ற ஒரு விம்பம் உருவாக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறினார்.
ஒரு வாரத்திற்கு முன்பு கொழும்பு சென்று இரு இராஜதந்திரிகளை சந்தித்த நீதிபதி : விசாரணைகளில் அம்பலமான தகவல்
கடந்த மே 18ஆம் திகதி இனப்படுகொலை நாளில் கனடாவில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டார்கள்.
கனடாவின் நாடாளுமன்றத்தில் இனப்படுகொலை தொடர்பான ஒரு தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |