வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதலில் முக்கிய இடம்பிடித்த இலங்கை
உலக வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதலின் ஊடாக, இலங்கைக்கு மிக முக்கியமானதொரு இடம் கிடைத்துள்ளதாக வர்த்தக வல்லுநரான தீப்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
உலக வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதலில் இலங்கைக்கு மிக முக்கியமானதொரு இடம் கிடைத்துள்ளது.
குறிப்பாக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பிராந்திய மோதல் மற்றும் அதற்கான அமெரிக்காவின் தலையீடும் மிக குறுகிய நாட்களில் மிக முக்கியமானதொரு இடம் இலங்கைக்கு கிடைக்கும்.
இதன் பெறுபேறாகவே, நாட்டில் தற்போது டொலர் பிரச்சினையும் காணப்படுகின்றதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri