ஒட்டுமொத்த பணவீக்கம் ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளது
தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்ட தரவுகளின்படி, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும், ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், 2025, ஆகஸ்ட்டில் 1.5% உடன் ஒப்பிடும்போது, 2025, செப்டம்பரில் 2.1% ஆக அதிகரித்துள்ளது.
பணவீக்கம்
இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2.9% ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 3.8% ஆகரித்துள்ளது, மேலும் உணவு அல்லாத குழுவின் ஆண்டு பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 0.4% ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 0.7% ஆக அதிகரித்துள்ளது.

பணவீக்கத்தில் உணவுப் பொருட்களின் பங்களிப்பு ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடும்போது செப்டம்பரில் 1.68% ஆக இருந்தது.
2015, செப்டம்பருக்கான அனைத்து பொருட்களுக்கான பண வீக்க விகிதம் 207.4 ஆகும், இது ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது குறியீட்டு புள்ளிகளில் 0.2 அதிகரிப்பைப் பதிவு செய்கிறது.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam