பேராபத்தில் இலங்கை: பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை தகவல் - செய்திகளின் தொகுப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டுச் சக்திகள் மற்றும் உள்நாட்டில் உள்ள மறைமுக ஆதரவுக் குழுக்களால் இலங்கைக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை தேசியப் பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதற்கு வலுவான பாதுகாப்புக் கொள்கை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் “இலங்கையின் பாதுகாப்புக் கொள்கை கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan