ஐ.எம்.எப் உடனான ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதம்! கிரியெல்ல காட்டம்

International Monetary Fund Parliament of Sri Lanka Lakshman Kiriella IMF Sri Lanka
By Mayuri Apr 28, 2023 06:32 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நாடாளுமன்றில் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளையே நாம் கோருகிறோம்.

ஐ.எம்.எப் உடனான ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதம்! கிரியெல்ல காட்டம் | Sri Lanka Imf Agreement Lakshman Kiriella Question

அவைத்தலைவர் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பில் கருத்துரைக்கின்ற போதிலும், இதுவரையில் ஒப்பந்தம் சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அடங்கிய கோவையே நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட வேண்டிய ஒப்பந்தம் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஐ.எம்.எப் உடனான ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதம்! கிரியெல்ல காட்டம் | Sri Lanka Imf Agreement Lakshman Kiriella Question

ஒப்பந்தம் சபையில் சமர்ப்பிக்கப்படாத நிலையிலேயே நாங்கள் வாதப்பிரதிவாதங்களை நடத்துவதற்காக ஒன்று கூடியுள்ளோம். ஜனாதிபதியிடம் நாங்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

எனினும் இதுவரை சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தமோ, அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அடங்கிய ஆவணமோ இதுவரை சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். 


மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US