26 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
Rugby
Sri Lanka
By Amal
ஆசிய ரக்பி 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளை நடத்தும் உரிமையை இலங்கை ரக்பி பெற்றுள்ளது.
இதன் மூலம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு எலைட் ஜூனியர் போட்டியை நடத்த மீண்டும் இலங்கைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜூனியர் ரக்பி உலகக் கிண்ணம்
இலங்கை கடைசியாக 2000 ஆம் ஆண்டு போட்டியை நடத்தியது, அப்போது சொந்த அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அடுத்த ஆண்டு சிலியில் நடந்த ஜூனியர் ரக்பி உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.

வரவிருக்கும் போட்டிகள் கண்டியில் முதன்முறையாக நடத்தப்படவுள்ளன.
இந்தப் போட்டியில் ஆசியாவின் நான்கு வலிமையான வளர்ந்து வரும் ஜூனியர் ரக்பி நாடுகளான - இலங்கை, கொங்ஹொங், தென் கொரியா மற்றும் சீன தைபே ஆகியவை இடம்பெறவுள்ளன.
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US