இலங்கையில் பெரும் ஆபத்து - வைத்தியசாலையில் நடக்கும் மோசடியால் அதிகரிக்கும் மரணங்கள்
Kandy
Hospitals in Sri Lanka
Death
By Vethu
பேராதனை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அதிபர் ஒருவர் தரமற்ற மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் நேற்றைய தினம் (16.06.2023) உயிரிழந்துள்ளார்.
ஹெர்னியா நோய் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதிபருக்கு தரம் குறைந்த மயக்க ஊசி போடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சு தடை

அதனை பயன்படுத்த சுகாதார அமைச்சினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார். .
கடந்த ஏப்ரல் மாதம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அதே மயக்க ஊசி போடப்பட்டதாகவும், அந்த ஊசி போட்ட பெண்ணும் உயிரிழந்ததாகவும் மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US