இந்தியாவிடம் பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்தியுள்ள இலங்கை
India
By Independent Writer
இந்தியாவிடம் பெற்றுக்கொண்ட கடனை இலங்கை அரசாங்கம் மீளச் செலுத்தியுள்ளது.
இந்திய மத்திய வங்கியிடம் இலங்கை அரசாங்கம் 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலாவணி பரிமாற்ற கடனை பெற்றுக்கொண்டிருந்தது.
இந்த கடன் தொகையை இலங்கை மத்திய வங்கி, இந்திய மத்திய வங்கிக்கு செலுத்தியுள்ளது. இந்த கடனை செலுத்துமாறு இந்தியா எவ்வித அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும், கடன் செலுத்தும் தவணைக் காலத்தின் அடிப்படையில் இலங்கை கடனை மீளச் செலுத்தியுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வழங்காமை காரணமாக இந்தியா வழங்கிய கடனை மீள கோரியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US