உலக நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது இலங்கை
Covid 19
Sri lanka
Corona vaccine
By Benat
தடுப்பூசி போடுவதில் ஏனைய நாடுகளை பின்னுக்குத்தள்ளி கடந்த வாரம் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராயும் Our World in Data இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த வாரம் அதிக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்திய நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் 13 சதவிகிதம் பேருக்கு கடந்த வாரம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது என World in Data-வின் தலைவர் தனது டுவிட்டர் கணக்கு மூலம் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US