மக்களை மயக்க தமிழ் அரசியல்வாதிகள் செய்யும் திருகுதாளங்கள்

Sri Lankan Tamils Sri lanka election 2024 Sri Lanka Parliament Election 2024 Sri Lanka General Election 2024
By Benat Nov 09, 2024 10:03 AM GMT
Report

நாட்டில் இன்னும் ஓரிரு  நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றதை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி குறித்து பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடத்தில் காணப்படுகின்றது.

வரலாற்றில் யாரும் பெற்றுக் கொள்ளாத கடன் தொகை! ஒரு வாரத்தில் அநுர அரசாங்கத்தின் செயற்பாடு

வரலாற்றில் யாரும் பெற்றுக் கொள்ளாத கடன் தொகை! ஒரு வாரத்தில் அநுர அரசாங்கத்தின் செயற்பாடு

சூடு பிடிக்கும் தேர்தல் களம் 

மிக முக்கியமாக பலம்பொருந்திய பல மூத்த அரசியல்வாதிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர்.  குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோரும், பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்ற மூத்த அரசியல்வாதிகளும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.

மக்களை மயக்க தமிழ் அரசியல்வாதிகள் செய்யும் திருகுதாளங்கள் | Sri Lanka General Election 2024

இவர்களின் இந்த முடிவு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்காக  பல புது முகங்கள் இம்முறை களம் காண்கின்றன. 

தேர்தலுக்கான காலம் நெருங்க நெருங்க  வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளும் சூடுபிடித்துள்ளன. மக்களை நேரே சென்று சந்திப்பது, துண்டு பிரசுரங்கள், பிரசார அட்டைகள் விநியோகம், சமூக ஊடக பிரசாரம் என்று வேட்பாளர்கள்  அந்த கதிரைக்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இதனையும் தாண்டி, தாங்கள் இந்த சமூகத்திற்கு  மிகப்பெரிய சேவை செய்ததாக கூறி  பிரத்தியேகமான காணொளிகளை தயார் செய்து அதனூடாகவும் தங்களது பிரசார நடவடிக்கைகளை  வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர் 

இவ்வாறான நிலையில், அதிகமான தமிழ் பிரதேசங்களில், வழங்கப்படும் பிரசார அட்டைகளில்  வேட்பாளர்களின் முகங்களுடன் இணைத்து நாட்காட்டி,  சாமிப் படங்கள்  போன்றவற்றை அச்சிட்டும் வேட்பாளர்கள் விநியோகித்து வருகின்றார்கள்.

மக்களை மயக்க தமிழ் அரசியல்வாதிகள் செய்யும் திருகுதாளங்கள் | Sri Lanka General Election 2024

தமிழர்கள்  என்றாலே கடவுள் நம்பிக்கை, அதன் மீதான பற்று என்பன அதிகமாகவே இருக்கும்.  இது தமிழர் கலாசாரத்தோடு ஒன்றிப் பிணைந்தது.  

தமிழுக்கு மாத்திரமன்றி தமிழ் கடவுள்களுக்கும் தொன்மையான வரலாறு உண்டு.  தாங்கள் வழிபடும் கடவுளின் சித்திரங்களையும் அவர்களாகவே பாவித்து வழிபடும் மரபும் தமிழர்களுக்கு உண்டு. 

இப்படியான நிலையில், வேட்பாளர்களின் புகைப்படங்களுடன் இணைத்து சாமிப்  படங்களை அச்சிட்டு வழங்குவது என்பது எந்த வகையில் பொருத்தமான செயல் என்ற கேள்வி எம்முள் காணப்படுகின்றது.

நிச்சயமாக கடவுள்களின் புகைப்படங்களை கிழித்தெறியவோ, எரிக்கவோ, வீசிவிடவோ தமிழர்களால் முடியாது.  ஆனால், ஒரு அரசியல்வாதியின் புகைப்படத்துடன் இணைத்து இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் போது அதனை வழிபடவும் முடியாது. 

மக்களை மயக்க தமிழ் அரசியல்வாதிகள் செய்யும் திருகுதாளங்கள் | Sri Lanka General Election 2024

அரசியல்வாதிகள் ஒன்றும் கடவுளுக்கு நிகரானவர்கள் அல்ல...  இது பிழையான செயற்பாடு என்பதோடு, தர்மசங்கடத்திற்குள் மக்களை தள்ளும் செயற்பாடாகவும் காணப்படுகின்றது. 

இவ்வாறான அரசியல்வாதிகள் தங்களை தாங்களே கடவுளாக நினைத்துக் கொள்கின்றனரோ என்ற கேள்வியும் எழுகின்றது.

ஒரு தேர்தலில் வெற்றிபெறவேண்டுமெனில், பயனுள்ள திட்டங்களை மக்களிடத்தில் முன்வைக்க முடியும்.  மக்களுக்கு  தன்னால் சிறந்த  தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவோ சிறந்த சேவையை வழங்கவோ தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில்  ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், இவை அனைத்தையும்  தாண்டி சமகால தேர்தல் களத்தில் நடப்பதெல்லாம், பரிசுப் பொருட்கள் வழங்குவதும்,  உணவு வழங்குவதும், ஆட்டம், கொண்டாட்டம் என நடனமாடுவதும் தான் இன்றைய பிரசார உத்திகளாக இருக்கின்றன.  குறிப்பாக மலையக பகுதிகளில் இந்த நிலை அதிகரித்து காணப்படுகின்றது.

இந்தியாவில் அரசியல்வாதிகளின் கலாசாரமாக உள்ள இலவசம் என்ற, மாயை இலங்கையிலும் பிரபல்யம் அடைந்துள்ளதாக அண்மைய செயற்பாடுகள் அமைந்துள்ளன. அதற்கமைய இலங்கையின் பல பகுதிகளில் மக்களை தம்வசம்படுத்த பல இலவசங்களை மக்கள் முன்னிலையில் தேர்தல்கள் வேட்பாளர்கள் கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது.  

மக்களை மயக்க தமிழ் அரசியல்வாதிகள் செய்யும் திருகுதாளங்கள் | Sri Lanka General Election 2024

இதை காலம் காலமாக செய்து வருவதாலோ என்னவோ புதிதாக அரசியலுக்குள் நுழையும் வாரிசுகளும், புது முகங்களும் கூட  இதே உத்திகளைப் பின்பற்றி வருகின்றன.  கிட்டத்தட்ட அடிப்படையை மாற்ற முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.

எது எவ்வாறாயினும், இது போன்ற கேலிக் கூத்துகளுக்கு மயங்கிவிடாது பொதுமக்கள் சுயமாக சிந்தித்து தங்களது வாக்குகளை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அநுரவின் அரசியல் எதிர்காலம்: நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை

அநுரவின் அரசியல் எதிர்காலம்: நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை

வங்கி கணக்கினை ஆரம்பிக்க முடியாத இலட்சக்கணக்கான இலங்கையர்கள்

வங்கி கணக்கினை ஆரம்பிக்க முடியாத இலட்சக்கணக்கான இலங்கையர்கள்

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 09 November, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, Toronto, Canada

07 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கோண்டாவில், Montreal, Canada

05 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Leverkusen, Germany, Gravesend, United Kingdom

03 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு, பிரான்ஸ், France

09 Feb, 2015
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி

கட்டுடை, Toronto, Canada

03 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, Garges-lès-Gonesse, France

02 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

06 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, வெள்ளவத்தை, Wales, United Kingdom, Cardiff, England, United Kingdom

01 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், நெளுக்குளம், London, United Kingdom

10 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பக்ரைன், Bahrain, Varel, Germany

22 Jan, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொங்க் கொங்க், Hong Kong, அவுஸ்திரேலியா, Australia, பிரித்தானியா, United Kingdom

31 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

06 Feb, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany, ஓமான், Oman, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

18 Jan, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Gossau, Switzerland

08 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, அமெரிக்கா, United States, நோர்வே, Norway, London, Canada

09 Feb, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, கொக்குவில், Ilford, United Kingdom

08 Feb, 2020
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Herning, Denmark

05 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கலட்டி, நீர்வேலி, சவுதி அரேபியா, Saudi Arabia, Ilford, United Kingdom

08 Feb, 2014
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Markham, Canada

02 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

06 Feb, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, ஆனைக்கோட்டை, London, United Kingdom

03 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, கொழும்பு, Coventry, United Kingdom

07 Feb, 2025
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கல்வியங்காடு, கொழும்பு 15

04 Feb, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, Paris, France

01 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Jan, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, London, United Kingdom

09 Feb, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

28 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

07 Feb, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
மரண அறிவித்தல்

மூளாய், பண்டத்தரிப்பு, கொழும்பு, London, United Kingdom

30 Jan, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், ஜேர்மனி, Germany

05 Feb, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US