பாரிய ஆபத்தில் இருந்து தப்பிய தமிழர் பகுதியின் தற்போதைய நிலை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் தற்போது தமிழ்நாட்டின் புதுவைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
மேலும் தற்போது ஃபெங்கல் புயல் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இதன் தாக்கமானது இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.
இது தொடர்பில், லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்(Jaffna UNI) புவியியல் துறை சிரஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா .ஃபெங்கல் புயலின் தாக்கங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
மேலும் அதி உச்ச தொழிநுட்பத்தை கொண்ட இந்திய வானிலை ஆயுவு மையத்தினால் கூட குறித்த புயல் தொடர்பில் சரியான தகவல்களை வெளிப்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் புயலின் தாக்கம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |