இலங்கை மக்களின் பரிதாப நிலை - உணவுக்காக போராடும் மக்கள்
இலங்கையிலுள்ள சாப்பாட்டுக்காக வீட்டிலுள்ள பொருட்களை விற்பனை செய்வதாக Learn Asia தெரிவித்துள்ளது.
உணவு வாங்க வீட்டில் உள்ள பல பொருட்களை விற்பனை செய்வதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கொள்கை சிந்தனைக் குழுவான Learn Asia இந்த ஆய்வை நடத்தியது.
Learn Asiaவின் தகவலுக்கமைய, 19 லட்சம் வீடுகளில் வசிக்கும் மக்கள் தொகை 79 லட்சம் இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளது.
அந்த 19 லட்சம் வீடுகளில் வசிக்கும் மக்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதம் பேராகும்.
உணவு வாங்குவதற்குத் தேவையான பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக, தொலைக்காட்சிகள், ரேடியோக்கள், குளிர்சாதனப்பெட்டிகள் போன்ற மின்னணு உபகரணங்களுக்கு மேலதிகமாக மேசைகள் மற்றும் நாற்காலிகள் கூட விற்பனை செய்வதை இந்த Learn Asia நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri