நீண்ட பாதையின் ஆரம்பம் மட்டுமே ஐஎம்எப்
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கத்தின் உடன்பாடு, நீண்ட பாதையின் ஆரம்பம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎம்எப் உடன் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான, பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை, இலங்கை இந்த வாரம் எட்டியுள்ளமை, வரவேற்கப்பட வேண்டும்.
எனினும் இது நிதியைப் பெறுவதற்கான நீண்ட பாதையின் ஆரம்பம் மட்டுமே என்று வாராந்த செய்தி இதழ் ஒன்று கூறுகிறது.
இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு மங்கலான ஒளி
இலங்கை, உத்தியோகபூர்வ இருதரப்பு கடனாளர்களுடன் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 12 பில்லியன் டொலர் மதிப்புள்ள கடன்களை மறுசீரமைக்க பல மைல்கள் உள்ளன.
இவை பொதுவாக அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய நீண்ட கால கடன்களாகும்.
இந்தநிலையில் ஜப்பான் மற்றும் சீனாவின்
பங்கேற்புடன் இந்த கடன்களை ஒருங்கிணைந்தால், அது இருண்ட சுரங்கப்பாதையின்
முடிவில் ஒரு மங்கலான ஒளியைக் கொண்டு வரும் என செய்தி இதழ் குறிப்பிட்டுள்ளது.

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
