தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அமைச்சுப் பதவி ஏற்கலாமா? (VIDEO)
பெரும்பான்மை மக்கள் யாரை துட்டகைமுனு என போற்றி தலையில் தூக்கிவைத்து கொண்டாடியதோ இன்று அந்த தனிநபருக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகின்றார்கள் என மாணவரொருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய மக்களுக்கு காணப்படும் அடிப்படை தேவைக்கு மத்தியில் இனப்பிரச்சினை பற்றி சந்திப்பதற்கு நேரம் இல்லை. எனவே இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அமைச்சு பதவி ஏற்க வேண்டும் எனவும் தனது விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்.இந்துக்கல்லூரி மண்டபத்தில் யாழ்.இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்கல்லூரிக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சொல்லாடல் நிகழ்ச்சி கலந்துக்கொண்டு மாணவரொருவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,