வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தி
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Vethu
நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனியார் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதனை தவிர்க்குமாறும் அவர் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
காலிமுகத்திடலில் நேற்றயை தினம் ஆரம்பமான மோதல் சம்பவங்கள் நள்ளிரவு தாண்டியும் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுமார் 25 இற்கும் மேற்பட்ட மகிந்த ஆதரவு அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 238 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US