வவுனியா நகரின் பல பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

Vavuniya Janatha Vimukthi Peramuna Sri Lanka Easter bombings
By Thileepan Apr 21, 2021 08:19 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் வவுனியா நகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

நீதியினை நிலைநாட்டு என்ற தலைப்புடனான சுவரொட்டிகளே இன்று அதிகாலை ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 2 வருடங்கள் - சூத்திரதாரிகள் சுதந்திரமாக! நீதியை நிலைநாட்டு” என்ற வாசகம் குறித்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன. 

குறித்த சுவரொட்டிகள் வவுனியா நகர், குருமன்காடு, நூலக வீதி, நகரசபை வீதி, வைரவப்புளியங்குளம், குருமன்காடு ஆகிய பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. 

இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US