இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Dollars
By Jenitha
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2022 ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இலங்கையில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் 1,716 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, ஜூலை 2022 இல் அறிவிக்கப்பட்ட அந்நிய செலாவணி கையிருப்பு 1,817 மில்லியன் அமெரிக்க டொலர் ஆனது ஆகஸ்ட் மாதத்தில் குறைந்துள்ளது.
இது 5.3 சதவீதம் வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US