இலங்கை தங்க நகை வியாபாரிகளுக்கு விழுந்த மிகப்பெரிய அடி! கோடிக்கணக்கில் ஏற்பட்டுள்ள இழப்பு (video)
டொலர் வீழ்ச்சி என்பது ஒரு சிறு அரசியல் விளையாட்டாகக் கூட இருக்கலாம் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்த ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களாக சடுதியாக அதிகரித்திருந்தது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வந்தது.
இந்தநிலையில், டொலரின் வீழ்ச்சி தொடர்பில் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், டொலரின் வீழ்ச்சி, ரூபாவின் உயர்வு, பொருளாதார நிலையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் நன்மை போன்றவை குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். லோ
இதன்படி, விலைவாசி குறைந்துள்ளது என தெரிவித்துள்ள போதிலும், மக்கள் நினைக்கும் அளவுக்கு விலைவாசி குறையவில்லை என்று பொதுமகன் ஒருவர் கூறினார்.
மேலும், இலங்கையில் தங்க நகைக் கடையை பொறுத்தவரை நகைத் தொழிலில் மிகப்பெரிய அடி தங்க நகை வியாபாரிகளுக்கு விழுந்துள்ளது. பல கோடி ரூபா நஷ்டத்தை அவர்கள் சந்தித்துள்ளனர் என்று பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan