பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளரால் ஆறு சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம் (Video)
நாடளாவிய ரீதியில் பல குற்றச்சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.
அவற்றில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 06 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அது மாத்திரம் இன்றி அம்பலாங்கொடையில் மகன் மீது தந்தை அசிட் வீசியதில் மகன் மற்றும் அவருடைய பேரன்கள் காயமடைந்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
மேலும், கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 18 நாட்களாக தங்கியிருந்து பணம் செலுத்தாமல் பிக்கு ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
அதேபோல், நகைக்கடையில் நகை வாங்குவது போன்று பாசாங்கு செய்து நகையை திருடி சென்றுள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
இவ்வாறு கடந்த வாரம் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்குகின்றது எமது குற்றப் பார்வை நிகழ்ச்சி,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 18 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
