அனுமதியின்றி கோடிக்கணக்கில் முதலீடு! வெளியான அறிக்கை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Jenitha
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் அரச வங்கி ஒன்றின் நிலையான வைப்பு கணக்கில் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுற்றறிக்கையின் பிரகாரம் அனுமதி பெறாமல் கடந்த 2019, டிசம்பர் 31 ஆம் திகதியளவில் மொத்தமாக ஒரு கோடியே 92 லட்சத்து 61,864 ரூபாய் மற்றும் 2020 ஜனவரி மாதம் ஐந்து கோடியே 15 லட்சம் ரூபாயையும் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை
கூட்டுத்தாபனத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையிலே இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கணக்காய்வு அலுவலகம் சீமெந்துக் கூட்டுத்தாபனம் தொடர்பாக நடத்திய கணக்காய்வு அறிக்கையிலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US