கார்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் கடந்த காலங்களில் வாகனங்களின் விலை குறித்து மக்களிடையே அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது விலையில் மாற்றங்கள் ஏற்படும்.
கார் கனவை நனவாக்க விரும்புவோருக்கு இந்த வருடம் ஓரளவு சாதகமாக இருக்கும் என கார் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
அதற்கமைய, நாட்டில் பயன்படுத்திய வாகனத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புதிய விலை - Toyota - Vitz - 2018 - 60 லட்சம் முந்தைய விலை - Toyota - Vitz - 2018 - 80 லட்சம்
புதிய விலை - Toyota – Premier – 2017 - ஒரு கோடி 26 லட்சம் முந்தைய விலை – Toyota – Premier – 2017 - – 1.5 கோடிக்கு மேல்
புதிய விலை - Toyota – Aqua G - 2012 - 51 லட்சம் முந்தைய விலை – Toyota – Aqua G – 2012 – 60 லட்சத்துக்கு மேல்
புதிய விலை – Honda – Vessel – 2014 – 45 இலட்சம் முந்தைய விலை – Honda – Vessel – 2014 – 80 இலட்சத்திற்கு மேல்
புதிய விலை - Honda – Fit – 2012 – 40 லட்சம் முந்தைய விலை - Honda – Fit – 2012 – 60 லட்சத்திற்கு மேல்
புதிய விலை – Honda – Grace – 2014 – 2014 - 70 லட்சம் முந்தைய விலை– Honda – Grace – 2014 – 85 லட்சத்திற்கு மேல்
புதிய விலை – Nissan – X-Trail – 2014 – 85 லட்சம் முந்தைய விலை – Nissan – X-Trail – 2014 – ஒரு கோடிக்கு மேல்
புதிய விலை - Suzuki – Wagon R – 2014 - 37 லட்சம் முந்தைய விலை – Suzuki – Wagon R – 2014 – 2014 – 45 லட்சத்துக்கு மேல்
புதிய விலை – Suzuki – Alto – 2015 – 24 லட்சம் முந்தைய விலை – Suzuki – Alto – 2015 – 34 லட்சத்துக்கு மேல்
புதிய விலை - Suzuki – Japan Alto – 2017 - 30 லட்சம் முந்தைய விலை – Suzuki – Japan Alto – 2017 – 45 லட்சத்துக்கு மேல்
புதிய விலை -Micro – Panda – 2015 - 21 லட்சம்
முந்தைய விலை - Micro – Panda – 2015 - 25 லட்சத்திற்கு மேல்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam