இலங்கையில் முழு அளவில் அவசர நிலை! வெளியானது தகவல்
இலங்கை முழு அளவில் மனிதாபிமான அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது 200இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என்றும் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மேலும் 163 மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் ஐ.நா தனது சமீபத்திய இற்றைப்படுத்தலில் தெரிவித்துள்ளது.
அத்துடன் 2700 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய சத்திரசிகிச்சை மற்றும் 250இற்கும் மேற்பட்ட வழக்கமான ஆய்வுகூட உபகரணங்களும் கையிருப்பில் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri
