இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம்: 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Prevention of Terrorism Act
By Amal Jul 09, 2025 01:43 AM GMT
Report

இலங்கை மாவனெல்லையை சேர்ந்த 21 வயது மாணவரான முகமது ரிஃபாய் முகமது சுஹைல் என்பவர் கடந்த 9 மாதங்களாக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய வரிமுறை.. ஆபத்தில் சர்வதேச நிறுவனங்கள்

இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய வரிமுறை.. ஆபத்தில் சர்வதேச நிறுவனங்கள்

 

முன்னதாக, 2024 அக்டோபரில் இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் 

தமது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாத காரணத்துக்காக கைது செய்யப்பட்ட அவர், பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம்: 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் | Sri Lanka Anti Terrorism Act Youth Detained

எனினும், இன்ஸ்டாகிராம் காணொளி தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் அவரின் வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தரப்பை கோடிட்டு பிபிசி சிங்கள சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

வெளிநாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல் - மன வேதனையில் பல இலங்கையர்கள்

வெளிநாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல் - மன வேதனையில் பல இலங்கையர்கள்

ட்ரம்பின் உலோக வரி.. கடுமையான நெருக்கடியில் உலகளாவிய வர்த்தகம்

ட்ரம்பின் உலோக வரி.. கடுமையான நெருக்கடியில் உலகளாவிய வர்த்தகம்

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US