எவ்வாறான தடைகள் வந்தாலும் குழந்தைகளுடன் வீதிக்கு இறங்க தயாராகும் போராட்டக்காரர்கள்-செய்தித் தொகுப்பு
Sri Lanka Anti-Govt Protest
By Jenitha
எவ்வாறான தடைகள் வந்தாலும் எதிர்கால சந்ததியின் நலன் கருதி தாம் குழந்தைகளுடன் வீதிக்கு இறங்கி போராட தயார் என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் நேற்று (16.10.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சமூக செயற்பாட்டாளர் ரஷ்மினி விஹங்கா இதனை குறிப்பிட்டார்.
கொழும்பில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தனது கணவரின் கையில் குழந்தை இருக்கின்றதை அவதானித்ததன் பின்னரே, பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவாக தகவல்களுடன் மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது எமது செய்தித் தொகுப்பு நிகழ்ச்சி,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US