அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கும் மற்றுமொரு தரப்பு! விரைவில் திகதி அறிவிக்கப்படும்
Anura Kumara Dissanayaka
Janatha Vimukthi Peramuna
Sri Lanka Anti-Govt Protest
Local government Election
Sri Lankan local elections 2023
By Benat
தேர்தலை ஒத்திவைப்பதற்கு இலங்கை அரசாங்கம் சதிவேலையில் ஈடுபடுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விரைவில் திகதி அறிவிக்கப்படும்

தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் சதிக்கு எதிராக அனைவரும் வீதியில் இறங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதற்கான திகதி எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்படும் என தொடர்ந்தும் அனுரகுமார் திஸாநாயக்க தெரிவித்தார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US