மூன்றாவது தமிழக வீரரை களமிறக்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி!
Gujarat Titans
Sunrisers Hyderabad
Pat Cummins
Washington Sundar
IPL 2025
By Shadhu Shanker
2025 ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்(SRH) மற்றும் குஜராத் டைட்டன்ஸ்(GT) அணிகள் இன்றையதினம்(6) மோதுகின்றன.
இந்த போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றது.
தமிழக வீரர்கள்
இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது.

ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் மற்றும் சாய் கிஷோர் என இரண்டு தமிழக வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
அவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மூன்றாவது தமிழக வீரராக வோஷிங்டன் சுந்தரையும்(washington sundar) குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த போட்டியில் களம் இறக்கியுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு! பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
முத்து சொல்ல சொல்ல பதற்றத்தின் உச்சத்தில் ரோஹினி, அப்படி என்ன தெரிந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US