கோடிகளில் புரளும் சிறீதரன் MP! முறைப்பாட்டாளர் அம்பலப்படுத்திய பின்னணி
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S. Shritharan) மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்களை குவித்துள்ளதாகத் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வழக்கு அண்மையில் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு முறைப்பாடாக சென்றிருந்தது.
இதனை சிவில் செயற்பாட்டாளரான சஞ்சய் மஹாவத்த முன்வைத்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், எந்தவொரு விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
அத்துடன் குறித்த முறைப்பாட்டை தாம் வரவேற்பதாக தெரிவித்த அவர் நடத்தப்படும் விசாரணைகளில் உண்மைகள் வெளிவரும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறிருக்க இந்த சொத்துக்குவிப்பு வழக்கை தாக்கல் செய்ததின் பின்னணி என்ன?
அவ்வாறு சிறீதரன் சொத்துக்களை குவித்திருந்தால் அந்த தகவல்கள் எங்கிருந்து மஹாவத்தவால் பெறப்பட்டது? என்பதை விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...





பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
