விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை! ஹரித அலுத்கே விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka
By Jenitha Oct 26, 2022 12:12 AM GMT
Report

விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். 

உத்தேச வருமான வரி மற்றும் ஏனைய வரிக் கொள்கைகளைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த வைத்தியர் ஹரித அலுத்கே, அவ்வாறு செய்யத் தவறினால் விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

வரித் திருத்தங்கள்

விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை! ஹரித அலுத்கே விடுத்துள்ள எச்சரிக்கை | Specialist Doctors Are Leaving The Sl Country

“குறித்த வரித் திருத்தங்கள், வைத்திய நிபுணர்களை நாட்டை விட்டு வெளியேறத் தூண்டும் என்றும் உத்தேச வரி அதிகரிப்பு காரணமாக விசேட வைத்தியர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கமும் வரிக் கொள்கைகளைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனின் பெரும்பாலான வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டை விட்டு வெளியேறும் நிலை

விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை! ஹரித அலுத்கே விடுத்துள்ள எச்சரிக்கை | Specialist Doctors Are Leaving The Sl Country

வரி திருத்தம் காரணமாக, சில வைத்தியர்கள் வருடாந்தம் இரண்டு மாத சம்பளத்தை வரியாக செலுத்த வேண்டி ஏற்படுவதாகவும் இது தமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை பரிசீலித்து நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

வைத்தியர்கள் மட்டுமின்றி பிற துறைகளைச் சேர்ந்த தொழில்வாண்மையாளர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதாக சுட்டிக்காட்டிய அவர், இது நாட்டை பின்தங்க வைக்கும்” எனவும் தெரிவித்துள்ளார். 

100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US