கோவிட் அச்சம் நீங்க வேண்டி யாழில் விசேட வழிபாடுகள்! - தமிழ் அரசியல்வாதிகள் பலரும் பங்கேற்பு
India
Jaffna
COVID - 19
By Murali
இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவும் கோவிட் அச்சம் நீங்க வேண்டி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் மற்றும் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றிலேயே இன்று மாலை இந்த விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்த வழிபாடுகளில் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத்தூதுவர் பாலச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும், யாழ். மாவட்ட அரசியல்வாதிகளான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் மேலும் சிலர் கலந்துகொண்டனர்.




திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US