யாழ். மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட பூஜை ஆராதனைகள்
யாழ். மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட பூஜை ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நத்தார் விசேட திருப்பலி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் யாழ் மரியண்ணை ஆலயத்தில்ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தற்கால கொரோனா தொற்று சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்குபற்றுதலோடு திருப்பலி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இவ்வருடம் நத்தார் ஆராதனைகள் சுகாதார முறைகளைப் பின்பற்றி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 11 மணி நேரம் முன்

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri

ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் Manithan
