கொழும்பு துறைமுக நகர நிறுவன முதலீடுகளுக்கு சிறப்பு வங்கி கணக்கு வகை அறிமுகம்

Central Bank of Sri Lanka Colombo Sri Lanka China
By Sivaa Mayuri Jul 17, 2022 10:34 AM GMT
Report

இலங்கையில், சீனாவினால் கட்டமைக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார வலயத்தில் முதலீட்டாளர்கள் வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கி கொழும்பு துறைமுக நகர முதலீட்டுக் கணக்கு எனப்படும் சிறப்பு வங்கி கணக்கு வகையொன்றை அங்கீகரித்துள்ளது.

முதலீட்டாளர் கணக்கு தொடர்பில்,  இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

துறைமுக கணக்கின் பயன்பாடுகள்

கொழும்பு துறைமுக நகரத்தில், வெளிநாடுகளில் இருந்து வணிகங்களை நிறுவும் நிறுவனங்கள், இந்த கணக்குகளை பயன்படுத்தப்படலாம். அத்துடன் தமது முதலீடுகளை நிறுவனங்கள், வெளிநாட்டு நாணயங்களிலேயே வைத்திருக்க முடியும்.

கொழும்பு துறைமுக நகர நிறுவன முதலீடுகளுக்கு சிறப்பு வங்கி கணக்கு வகை அறிமுகம் | Special Type Of Bank Account Colombo Port City

இந்த நாணயங்கள் போட் சிட்டியில் வணிகம் தொடர்பான முதலீடுகளுக்கு இது பயன்படுத்தப்பட வேண்டும். இந்தநிலையில் துறைமுக நகருக்குள் தனித்தனியாக, வங்கிகள் அமைக்கப்படுவதற்கான அடித்தளங்கள் தயாராகி வருகின்றன. இதற்கு ஆறு உள்ளூர் வங்கிகள் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளன.

இதன்படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அதன் அதிகார எல்லைக்குள் வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இந்த வங்கிகளுக்கு உரிமம் வழங்கப்படும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தில் செயற்படும் நிதி நிறுவனங்கள், ஆணையகத்தால் வழங்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளினாலேயே நிர்வகிக்கப்படும்.

கொழும்பு துறைமுக நகர நிறுவன முதலீடுகளுக்கு சிறப்பு வங்கி கணக்கு வகை அறிமுகம் | Special Type Of Bank Account Colombo Port City

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மீது கவனம் 

இலங்கை மத்திய வங்கி இதில் தலையிடமுடியாது. எனினும் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், துபாய் நிதி சேவைகள் ஆணையகம், மலேசியா, மொரிஷியஸ் மற்றும் பிற நாடுகளில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றை மையமாக கொண்டே, கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US