வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை ஆரம்பம்
Vesak Full Moon Poya
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
Vesak Day
By Dhushi
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை(30.05.2026) முதல் பல விசேட தொடருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அனுராதபுரத்திற்குச் செல்லும் பக்தர்களினதும் மற்றும் மாத்தறை, திஹகொட, மிதெல்லவல புராதன ரஜமகா விகாரையில் நடைபெறவுள்ளன.
விசேட தொடருந்து திட்டம்
அரச வெசாக் விழாவில் கலந்துகொள்ளும் மக்களினதும் போக்குவரத்து வசதிக்காக இந்த விசேட தொடருந்து சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நாளை(30.05.2026) முதல் வரும் 31 ஆம் திகதி வரை இந்த விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US