அரங்கு நிறைந்த மக்கள்: இலண்டனில் தூவானம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி

Tamil Cinema Sri Lankan Tamils London University of Jaffna United Kingdom
By Renuka Jun 05, 2023 01:27 PM GMT
Report

அரங்கு நிறைந்த மக்கள் மத்தியில் இலண்டனில் தூவானம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் நேற்றைய தினம் (04.05.2023) வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கிளி பீப்பிள் அமைப்பு மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர் சங்க இலண்டன் கிளை இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வுக்குப் பார்வையாளர்கள் பெருமளவு திரண்டு வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்த நிகழ்வு மூலம் கிடைக்கின்ற நிதியானது, வடக்குக் கிழக்கில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராகப் பயன்பட உள்ளது. கிளிபீப்பிள் அமைப்பு யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர் சங்க பிரித்தானியக் கிளையுடன் இணைந்த இந்த முயற்சியை முன்னெடுக்கின்றது.

அரங்கு நிறைந்த மக்கள்: இலண்டனில் தூவானம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி | Special Screening Of The Movie Thuvanam In London

ஈழக் கலைஞர்கள்

வைத்திய நிபுணர் சிவன் சுதன் தயாரிப்பில், கலாநிதி ரதிதரன் இயக்கத்தில், அண்மையில் வெளிவந்த ஈழத் திரைப்படமே தூவானம். ஈழத் தமிழரின் வாழ்வியல் கதையைப் பேசும் இந்த திரைப்படம், இலண்டன் சிறப்புக் காட்சியிடலில் அனைவரது மனங்களையும் கவர்ந்துள்ளது.

யுத்தத்தினால் அலைவற்று, புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தாய் நிலத்தில் செய்ய வேண்டிய பணிகளையும் ஆற்ற வேண்டிய செயல்களையும் எடுத்துரைக்கும் இப் படம், புலம்பெயர் தேச உறவுகளின் உழைப்பின் மகத்துவத்தையும் பேசுகிறது.

இதேவேளை, முழுக்க முழுக்க இந்தத் திரைப்படத்தில் ஈழக் கலைஞர்கள் நடித்திருப்பது மற்றொரு சிறப்புச் செய்தியாகும். இது முக்கியப்படுத்த வேண்டிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாகவும் பார்வையாளர்களிடம் வெளிப்பட்டுள்ளது.

அரங்கு நிறைந்த மக்கள்: இலண்டனில் தூவானம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி | Special Screening Of The Movie Thuvanam In London

ஈழத்து சினிமா

இலண்டனில் இடம்பெற்ற சிறப்புத் திரையிடலில் படத்தின் தயாரிப்பாளர் வைத்திய நிபுணர் சிவன்சுதன் தாயகத்தில் இருந்து வந்து கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இத்துடன் இந்நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இவர் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உருவாக்கத்திலும் முன்னின்று பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலத்தில் ஈழத்து சினிமா மீண்டும் மிடுக்குடன் தனது பயணத்தை மேற்கொண்டு வருகின்றது.

அதில் தூவானமும் குறிப்பிடத்தக்கப் படமாக அமைகின்றது. ஈழச் சினிமாவின் தனித்துவ அடையாளத்தைப் பாதுகாக்கும் பயணம் சிறப்புடன் தொடரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதைத் தூவானம் படமும் இலண்டன் சிறப்புத் திரையிடலும் கட்டியம் கூறுகிறது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US