வன்னியில் நடந்த இரட்டை உளவாளிகளின் ஊடுருவல்கள்! இதுவரை வெளிவராத பல தகவல்களை வெளியிட்ட மூத்த போராளி
தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த மக்களிடமிருந்து உருவாகினார்களோ அந்த மக்களுடன் இறுதிவரை கூடவே இருந்து போராடினார்களே தவிர, யாரையும் மனித கேடயமாக அவர்கள் பயன்படுத்தவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளி முல்லைமதி தெரிவித்திருக்கிறார்.
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இதன்போது பேசிய அவர்,
வன்னிப் பகுதியில் நடந்த இரட்டை முகவர்களின் ஊடுருவல்கள், இரட்டை உளவாளிகளின் செயல்பாடுகள், புலிகள் போன்று வேடமிட்டவர்களின் நரித்தனங்கள், என்று இறுதிக் கட்டப் போரில் இதுவரை வெளிவராத பல தகவல்களை எமது ஐபிசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்பலப்படுத்தியிருக்கிறார்.
அவர் தெரிவித்த பல தகவல்கள் காணொளி வடிவில் இணைக்கப்பட்டுள்ளது,

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
