இராணுவத்தினரை அழைக்கும் விசேட வர்த்தகமானி ஜனாதிபதியால் வெளியீடு
ஆயுதப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் அதனை அண்டிய கரையோரங்களிலும் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இன்றைய திகதியில் (20) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் 22 ஆம் திகதி முதல் ஒரு மாதம் நீடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

கனடாவில் பெண்ணை தேடி தினமும் கையில் வந்து கொட்டும் பணம்! இது பேரதிர்ஷ்டம்.. வெளியான புகைப்படம் News Lankasri
நன்றி நவிலல்
திருமதி பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி
தொண்டைமானாறு, கொழும்பு, தெல்லிப்பழை, Wellington, New Zealand
28 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசரத்தினம் முருகதாஸ்
கோண்டாவில் மேற்கு, பிரான்ஸ், France, London, United Kingdom
28 Jun, 2012
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021