நாளை இடம்பெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Dharu Jul 24, 2024 01:47 PM GMT
Report

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது.

இதனிடையே ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் கடந்த 17ஆம் திகதியுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றது.

இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் மோசடி! விசாரணையில் சிக்கிய மூவர்

இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் மோசடி! விசாரணையில் சிக்கிய மூவர்

ஜனாதிபதி தேர்தல்

இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது.

நாளை இடம்பெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் | Special Discussion Of Election Commission Tomorrow

இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளைய தினம் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளது.

 எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பான வர்த்தமானி இந்த வார இறுதிக்குள் வெளியாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  விளக்கமளித்துள்ளார். 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US