திருகோணமலை மாவட்டத்தில் நத்தார் விசேட பூஜை ஆராதனை
திருகோணமலை மாவட்ட நத்தார் விசேட பூஜை ஆராதனை லிங்கன்நகர் அன்னை தெரேசா இல்லத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நத்தார் விசேட திருப்பலி திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குறிய கிறிஸ்டியன் நொயேல் இமானுவேல் ஆண்டகையால் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
பத்திக், கைத்தறி, உள்நாட்டு ஆடையுற்பத்தி இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட ஆராதனைக்கான பூஜை ஆடைகளை அணிந்து ஆயர்கள் இவ்வாராதனையை மேற்கொண்டிருந்தனர்.



தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 10 மணி நேரம் முன்

என்னா மேடம் பேச்சு வரலையா? தெனாவட்டுடன் சுற்றும் ராதிகாவிற்கு நச் என பதிலடி கொடுத்த பாக்கியா Manithan

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam
