மகிந்த தலைமையில் நாமலுக்காக விசேட போதி பூஜை! களனியில் திரண்ட ஆதரவாளர்கள்
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
By Shadhu Shanker
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு ஆசிவேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட விசேட போதி பூஜை நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையில் நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலும் பங்கேற்புடனும் இந்த விசேட சமய நிகழ்வு இடம்பெற்றது.
நாமல் ராஜபக்சவின் நலன்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவினால் இந்த போதி பூஜை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் நாமல் ராஜபக்சவின் நலன் மற்றும் எதிர்காலத்திற்காக ஆசிகள் வேண்டி சமய வழிபாடுகள் இடம்பெற்றதுடன், கட்சி ஆதரவாளர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
திலீபனின் சிலை அகற்றம்! நாளை எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம் - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
பிரித்தானியாவில் நுழையத் தடை! டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ஏதிலிக்கு நேர்ந்த சோகம்
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US