ஸ்பெயின் அணிக்கு கிடைத்த ரோயல் வரவேற்பு! மாட்ரிட்டில் குவிந்த 18 இலட்சம் ரசிகர்கள்

Football Spain FIFA World Cup Argentina
By Shadhu Shanker Jul 21, 2026 09:00 AM GMT
Report

நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 கால்பந்து உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய ஸ்பெயின் தேசிய அணி,வீரர்களுக்கு மாட்ரிட்டில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

26 வீரர்களும் பயிற்சியாளர் குழுவினரும் முதலில் ஸ்பெயின் அரச குடும்பத்தினரையும், பின்னர் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸையும் சந்தித்தனர்.

காலிமுகத்திடலில் அதிரவைத்த கால்பந்து உற்சாகம்! இறுதிப் போட்டியை நேரலையாகக் கண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்

காலிமுகத்திடலில் அதிரவைத்த கால்பந்து உற்சாகம்! இறுதிப் போட்டியை நேரலையாகக் கண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்

ஸ்பெயினின் உலகக் கோப்பை நாயகர்கள்

உங்களின் ஆட்ட பாணி, அர்ப்பணிப்பு மற்றும் இந்த வெற்றிக்காக நன்றி. உங்கள் ஆட்டத்தை நாடு முழுவதும் பெருமையுடன் ரசித்தது, என்று பிரதமர் சாஞ்சஸ் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து திறந்த மேல் தள பேருந்தில் ("Stars Shine Together" என்ற வாசகத்துடன்) வீரர்கள் மாட்ரிட் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

"Somos Campeones" (நாங்களே சாம்பியன்கள்) என்று எழுதப்பட்ட சீருடைகளை அணிந்திருந்த வீரர்கள் உலகக் கோப்பையுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

பயிற்சியாளர் லூயிஸ் டெ லா ஃபுவென்டே, இந்த அற்புதமான நாட்டையும், உணர்ச்சிமிக்க ரசிகர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியது பெருமையான அனுபவம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார்.

மாட்ரிட்டின் சிபிலெஸ் (Cibeles) சதுக்கத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் சுமார் 1.2 இலட்சம் ரசிகர்கள் நேரில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மொத்தமாக 18 இலட்சம் மக்கள் அணியை வரவேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் அர்ஜென்டினாவுக்கு மெஸ்ஸியின் உருக்கமான இறுதி செய்தி

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் அர்ஜென்டினாவுக்கு மெஸ்ஸியின் உருக்கமான இறுதி செய்தி

 மீண்டும் உலகக் கோப்பை

வீரர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி இசையுடன் மேடைக்கு அழைக்கப்பட்டனர். 25-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அலெக்ஸ் பயேனா உலகக் கோப்பையுடன் மேடையேறினார்.

பயிற்சியாளர் டெ லா ஃபுவென்டேவை வீரர்கள் தோளில் தூக்கி கொண்டாடினர். முன்னணி வீரர் போர்ஹா இக்லேசியஸ் டிஜேவாக மாறி இசையமைத்த நிலையில், சக வீரர்கள் மேடையில் நடனமாடினர்.

ஸ்பெயின் அணிக்கு கிடைத்த ரோயல் வரவேற்பு! மாட்ரிட்டில் குவிந்த 18 இலட்சம் ரசிகர்கள் | Spain S World Cup Heroes Welcomed Millions Madrid

இறுதியில், முழு அணியும் மீண்டும் உலகக் கோப்பையை உயர்த்தி ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடியது. இறுதிப்போட்டியில் கூடுதல் நேரத்தில் பெர்ரான் டோரெஸ் அடித்த கோல் மூலம் ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையையும், 2010க்குப் பிறகு முதல் உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.

இந்த வெற்றிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

2023 மகளிர் உலகக் கோப்பையையும், 2026 ஆண்கள் உலகக் கோப்பையையும் வென்றுள்ளதால், இரு உலகக் கோப்பைகளையும் ஒரே நேரத்தில் வைத்திருக்கும் முதல் நாடாக ஸ்பெயின் வரலாறு படைத்துள்ளது.

எனினும், கொண்டாட்டத்தின் போது வடமேற்கு ஸ்பெயினின் சலமாங்காவில் நீரூற்றின் மீது ஏறியிருந்த 13 வயது சிறுவன் ஒருவர் நீரூற்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2027 உலகக் கிண்ணம் இலக்கு: ஓய்வு குறித்த வதந்திகளுக்கு ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி!

2027 உலகக் கிண்ணம் இலக்கு: ஓய்வு குறித்த வதந்திகளுக்கு ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி!

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US