அமெரிக்காவுடன் இணைந்து கிம் ஜாங் உன்னின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: தென்கொரியா பகிரங்க எச்சரிக்கை
வடகொரிய அரசு அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், கிம் ஜாங் உன்னின் ஆட்சிக்கு அமெரிக்காவுடன் இணைந்து முடிவு கட்டிவிடுவோம் என தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
வடகொரியா, தென்கொரியா வேறு வேறு கொள்கைகளுடன் பயணிக்கும் இரு துருவங்களாகவே காணப்படுகிறது.
தற்போது அதை இன்னும் அதிகரிக்கும் வண்ணம் தென் கொரிய ஜனாதிபதியின் எச்சரிக்கை அமைந்துள்ளது.
28 ஆயிரம் அமெரிக்க வீரர்கள்
இதற்கமைய அந்நாட்டின் 75வது ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் நடத்தப்பட்ட பிரமாண்ட அணிவகுப்பில் அதிநவீன ஏவுகணைகள், டிரோன்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தென்கொரியாவில் 28 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ள நிலையில் அவர்களில் 300 பேர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
