குடும்பத்தில் ஏற்பட்ட வன்முறை - தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்
Sri Lanka Police
Matale
Death
By Vethu
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிரஹபிட்டிய பிரதேசத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பாக அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் அதிரஹபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
மகனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்
உயிரிழந்தவரின் மகனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாகவே, மகன் இக்கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
இரவு முழுவதும் விடிய விடிய கதறி அழுதுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா... அப்படி என்ன நடந்தது? Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US