சமூக செயற்பாட்டாளர் பெதும் கர்னருக்கு பிணை
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka Anti-Govt Protest
By Aanadhi
கோட்டா கோ கம போராட்டக்கள உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான மருத்துவர் பெதும் கர்னர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றம் அருகே கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் சூத்திரதாரியாக குற்றம் சாட்டப்பட்டு பெதும் கர்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு

அவருக்கு பிணை பெற்றுக் கொள்ள சட்டத்தரணிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பெதும் கர்னரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US