வடமாகாணத்தில் பனி அதிகரிப்பு: எதிர்வரும் நாட்களில் கனமழை - சிரேஷ்ட விரிவுரையாளர் விடுத்துள்ள எச்சரிக்கை
Northern Province
Snowfall
Farmers
Heavy Rain
By Kanamirtha
வடமாகாணத்தில் தற்போது பனி பொழிவு அதிகரித்துள்ளதுடன், எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 13ம் திகதிவரை மாகாணத்தின் பல பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமான மழை பெய்யும் சாத்தியக்கூறு உள்ளதாக என யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
தற்பொழுது வடமாகாணத்தின் உள்நில பகுதிகளில் குறிப்பாக ஏ-9 வீதியை அண்மித்த பகுதிகளில் இரவு வெப்பநிலை 17 செல்சியஸ் வரை குறைவடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அதேநேரம் அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுபடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது எனக் கூறியுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US