பாணில் காணப்பட்ட நத்தை: சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு
Bread
Bakery
Auto
Three Wheeler
Chun paan
By Steephen
வெதுப்பக உணவு உற்பத்திகளை விநியோகிக்கும் நடமாடும் முச்சக்கர வண்டியில் விற்பனை செய்யப்பட்ட பாணுக்குள் நத்தை காணப்பட்ட சம்பவம் ஒன்று இங்கிரிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இந்த பாணை கொள்வனவு செய்த நபர் இது குறித்து முச்சக்கர வண்டியில் வந்த விற்பனையாளர் மற்றும் வெதுப்பக உரிமையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும் பாணில் நத்தை இருந்தமைக்கு தாம் எதனையும் செய்ய முடியாது என அவர்கள் பதிலளித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து அந்த நபர் சம்பவம் குறித்து இங்கிரிய சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் கூறியுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US